மதுரை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள், புதிதாகக் கட்டப்பட்ட கரூர் மருத்துவக்கல்லூரிக்கான இடங்கள் என்று கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள்ளது.